வீட் சப்பாத்தி

 எப்படிச் செய்வது?

கோதுமை மாவில் வெந்த துவரம்பருப்பு, வெந்தயக்கீரை, சீரகம், மஞ்சள் தூள், உப்பு கலந்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி பிசைந்து சிறு சிறு உருண்டையாக உருட்டி சப்பாத்தியாக திரட்டி சூடான தவாவில் போட்டு எண்ணெய் விட்டு இருபுறமும் வெந்ததும் எடுத்து பரிமாறவும்.