செயற்கை ஆக்சிஜன் உதவியில்லாமல் சுவாசிக்க தொடங்கினார் சசிகலா: மருத்துவமனை நிர்வாகம்

பெங்களூரு: செயற்கை ஆக்சிஜன் உதவியில்லாமல் சசிகலா சுவாசிக்க தொடங்கினார் என விக்டோரியா மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. கடந்த 5 நாட்களாக சசிகலாவுக்கு செயற்கை ஆக்சிஜன் அளிக்கப்பட்டது. உடல் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டதை அடுத்து, செயற்கை ஆக்சிஜன் கொடுப்பது நிறுத்தப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளது.

Related Stories:

>