டெல்லியில் போராடிய விவசாயிகள் மீது தடியடி நடத்திய காவல்துறைக்கு நடிகர் சித்தார்த் கடும் கண்டனம்

சென்னை: டெல்லியில் போராடிய விவசாயிகள் மீது தடியடி நடத்திய காவல்துறைக்கு நடிகர் சித்தார்த் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அமைதியாக போராடுபவர்களை தீவிரவாதிகள், தேசதுரோகிகள், கூலிப்படையினர் என்று சொல்கிறார்கள். சில பிரச்சனைகளால் தடியடி நடத்துகிறார்கள்; எப்போதும் போராட்டத்தை வன்முறையுடன் சமன் செய்கின்றனர் என கூறினார்.

Related Stories:

>