அமித்ஷாவை சந்திக்க டெல்லி சென்றார் நமச்சிவாயம்

டெல்லி: புதுச்சேரி மாநில முன்னாள் அமைச்சர் நமச்சிவாயம் டெல்லி சென்றார். காங்கிரஸில் இருந்து நீக்கப்பட்ட புதுச்சேரி முன்னாள் அமைச்சர் நமச்சிவாயம், நாளை டெல்லியில் உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் பாஜக தலைவர் ஜே.பி.நட்டாவை சந்திக்க  உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Related Stories:

>