பத்மஸ்ரீ விருதுக்கு தேர்வான கோவை பாப்பம்மாளுக்கு மு.க.ஸ்டாலின் நேரில் வாழ்த்து

கோவை: விருது அறிவிக்கப்பட்டிருக்கும் கழக முன்னோடி,103 வயதிலும் விவசாயம் செய்து கொண்டிருக்கும் பாப்பம்மாள் அவர்களை இன்று கோவையில் நேரில் சந்தித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வாழ்த்தினார். உற்சாகத்துடனும், கொள்கை உணர்வோடும் எப்பொழுதும் புன்னகை மாறாத பாப்பம்மாள் பாட்டி நமக்கெல்லாம் உந்துசக்தி என கூறினார்.

Related Stories: