விவசாயிகளிடம் காட்டிய பாரபட்சமே டெல்லி வன்முறைக்கு காரணம்: மம்தா பானர்ஜி

கொல்கத்தா: மத்திய அரசின் பொறுப்பற்ற அணுகுமுறை, விவசாயிகளிடம் காட்டிய பாரபட்சமே டெல்லி வன்முறைக்கு காரணம் என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி குற்றம் சாடியுள்ளார். டெல்லியில் விவசாயிகள் பேரணியின் போது ஏற்பட்ட வன்முறை மனவேதனை அளிக்கிறது. விவசாயிகளிடம் நம்பிக்கை ஏற்படுத்தாமல் கொண்டுவந்த 3 வேளாண் சட்டங்களையும் திரும்பப்பெற வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.

Related Stories:

>