4 ஆண்டுகால சிறைவாசத்தில் இருந்து நாளை காலை 10.30 மணிக்கு விடுதலையாகிறார் சசிகலா

பெங்களூரு: 4 ஆண்டுகால சிறைவாசத்தில் இருந்து நாளை காலை 10.30 மணிக்கு சசிகலா விடுதலையாகிறார். மருத்துவமனையில் உள்ள சசிகலாவிடம் நாளை காலை 9 மணியளவில் அதிகாரிகள் கையெழுத்து பெறுகின்றனர். சிறைத்துறையின் நடைமுறைகள் முடிந்ததும் நாளை காலை 10.30 மணிக்கு சசிகலா விடுதலையாகிறார்.

Related Stories:

>