டெல்லியில் நடைபெற்ற நிகழ்வுகள் அதிர்ச்சி அளிப்பதாக பஞ்சாப் முதல்வர் வேதனை

பஞ்சாப்: உண்மையாக போராடும் விவசாயிகள் மீண்டும் போராட்டக் களத்திற்கு திரும்ப வேண்டும் என பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங் தெரிவித்துள்ளார். டெல்லியில் நடைபெற்ற நிகழ்வுகள் அதிர்ச்சி அளிப்பதாக அமரீந்தர் சிங் வேதனை தெரிவித்தார். எந்த வகையிலும் வன்முறை ஏற்றுக் கொள்ளத்தக்கதல்ல எனவும் கருத்து தெரிவித்துள்ளார்.

Related Stories:

>