இந்தியா டெல்லியில் முக்கிய சாலைகள் மூடல் Jan 26, 2021 மூடல் சாலைகள் தில்லி டெல்லி: டெல்லியில் விவசாயிகள் நடத்தி வரும் போராட்டம் காரணமாக முக்கிய சாலைகள் மூடப்பட்டுள்ளன. கபாசெரா சவுக்கிலிருந்து பிஜ்வசான் சாலை செல்லும் வழி மூடப்பட்டு கபாசெரா எல்லை, சமல்கா வழியாக வாகனங்கள் அனுப்பி வைக்கப்படுகின்றன.
கெஜ்ரிவால் சாப்பிட்டது சர்க்கரை இல்லாத இனிப்புகள்: அமலாக்கத்துறை குற்றச்சாட்டுக்கு அவரது தரப்பு மறுப்பு
மணிப்பூர் மாநிலம் மொய்ராங்கில் உள்ள தமன்போக்பி வாக்குச்சாவடியில் துப்பாக்கிச்சூடு; வாக்குப்பதிவின்போது வன்முறை வெடித்ததால் பதற்றம்