×

டெல்லியில் விவசாயிகள் போராடி வரும் நிலையில் பெரும்பாலான இடங்களில் இணையதள சேவை துண்டிப்பு

டெல்லி: டெல்லியில் விவசாயிகள் போராடி வரும் நிலையில் பெரும்பாலான இடங்களில் இணையதள சேவை துண்டிக்கப்பட்டுள்ளது. விவசாயிகள் போராடும் பகுதிகளிலும், டெல்லியின் எல்லைப் பகுதிகளிலும் இணையதள சேவை நிறுத்தப்பட்டுள்ளது. மறு உத்தரவு வரும் வரை இணையதள சேவை தற்காலிகமாக துண்டிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


Tags : places ,Delhi , Internet service cut off in most places as farmers struggle in Delhi
× RELATED மியான்மரில் சாலையில் வலம் வரும்...