டெல்லியில் போராடும் விவசாயிகள் மீது போலீசார் தடியடி நடத்தியது கண்டனத்திற்குரியது.: வைகோ

சென்னை: டெல்லியில் போராடும் விவசாயிகள் மீது போலீசார் தடியடி நடத்தியது கண்டனத்திற்குரியது என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார். மக்கள் கிளர்ச்சி எரிமலையாக வெடிக்கும் என்பதை உணர்ந்து 3 சட்டங்களை ரத்து செய்ய வேண்டும். மேலும் பிடிவாதம் பிடித்து விவசாயிகளை ஒடுக்கிவிடலாம் எனக் கருதினால் விபரீத முடிவே ஏற்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories:

>