×

டெல்லி போராட்டத்தில் பங்கேற்று படுகாயம் அடைந்த விவசாயி ஒருவர் உயிரிழப்பு

டெல்லி: டெல்லி போராட்டத்தில் பங்கேற்று படுகாயம் அடைந்த விவசாயி ஒருவர் உயிரிழந்துள்ளார். டெல்லி ஐடிஓ சந்திப்புப்பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகள் மீது போலீசார் தடியடி தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் விவசாயி ஒருவர் படுகாயம் அடைந்த இறந்துள்ளார்.


Tags : struggle ,Delhi , A farmer who was injured in a protest in Delhi has died
× RELATED மஞ்சள், இளஞ்சிவப்பு வண்ணத்தில் ஹைபிரிட் வகை காலிபிளவர் பயிரிட்ட விவசாயி