×

நாட்டின் நலனுக்காக வேளாண் சட்டங்களை திரும்பப் பெறுங்கள்.: ராகுல் காந்தி வேண்டுகோள்

சென்னை: நாட்டின் நலனுக்காக வேளாண் சட்டங்களை திரும்பப் பெறுங்கள் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வேண்டுகோள் விடுத்துள்ளார். எந்த பிரச்சைக்கும் வன்முறை தீர்வாகாது; யாராவது காயமடைந்தால் அது நாட்டுக்கும் சேதம் என அவர் தெரிவித்துள்ளார்.


Tags : country , Withdraw agricultural laws for the benefit of the country .: Rahul Gandhi Request
× RELATED வேளாண் சட்டங்களை எதிர்த்து நாடு முழுவதும் விவசாயிகள் இன்று ரயில் மறியல்