×

டெல்லி செங்கோட்டையில் உள்ள கொடி கம்பத்தில் தங்கள் கொடியை ஏற்றிய விவசாயிகள்

டெல்லி: டெல்லி செங்கோட்டையில் இருந்த கோபுரம் மீது சிறிய கொடிக்கம்பத்தில் விவசாயிகள் தங்கள் கொடியேற்றினர். வழக்கமாக தேசியக் கொடி ஏற்படும் கம்பத்தில் பல்வேறு விவசாய சங்கங்களின் கொடிகள் ஏற்றப்பட்டது.


Tags : Delhi ,Red Fort , Farmers hoisting their flag at the flagpole at the Red Fort in Delhi
× RELATED செங்கோட்டை அருகே மேக்கரை பகுதியில்...