×

அதிமுக தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு சென்னையில் ஆலோசனை

சென்னை: அதிமுக தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு சென்னையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் ஆலோசனை மேற்கொண்டுள்ளது. அமைச்சர்கள் செங்கோட்டையன், ஓ.எஸ்.மணியன் உள்ளிட்டோர் நிர்வாகிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர்.


Tags : AIADMK ,election report preparation committee ,Chennai , AIADMK election report preparation committee consults in Chennai
× RELATED ஒரு தொகுதி கிடைக்கும் என நம்பிக்கை...