பெங்களூரு மருத்துவமனையில் சிகிச்சை பெறும் சசிகலா உடல்நிலை சீராக உள்ளது.: மருத்துவமனை அறிக்கை

பெங்களூரு: பெங்களூரு மருத்துவமனையில் சிகிச்சை பெறும் சசிகலா உடல்நிலை சீராக உள்ளது என அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. சசிகலா ரத்தத்தில் ஆக்சிஜன் அளவு 98% இருந்து 97% ஆக குறைந்துள்ளது என விக்டோரிய அரசு மருத்துவமனை தகவல் தெரிவித்துள்ளது. மேலும் சசிகலா சீராக உணவு உட்கொள்வதாகவும், உதவியுடன் நடப்பதாகவும் மருத்துவமனை விளக்கம் அளித்துள்ளது.

Related Stories: