இந்தியா டெல்லி எல்லையில் தடுப்புகளை மீறி செல்ல முயன்ற விவசாயிகளுக்கும் போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு Jan 26, 2021 எல்லை தில்லி டெல்லி: டெல்லி எல்லையில் தடுப்புகளை மீறி செல்ல முயன்ற விவசாயிகளுக்கும் போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டுள்ளது. பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் டிராக்டர்களுடன் டெல்லி நோக்கி பயணம் செய்வதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ராம நவமி நாளில் அயோத்தி ராமரின் நெற்றியில் விழுந்த சூரிய கதிர்கள் திலகம்: டேப்லெட்டில் தரிசித்தார் பிரதமர் மோடி
சிறையில் இருந்து ஆட்சி நடத்த கெஜ்ரிவாலுக்கு அனுமதி வழங்க வேண்டும்: டெல்லி உயர்நீதிமன்றத்தில் புதிய வழக்கு
நேற்று 29 நக்சல்கள் சுட்டுக் கொலை: விரைவில் நக்சல் இல்லாத இந்தியா உருவாகும்.! போலீசுக்கு அமித் ஷா பாராட்டு
பணப்பட்டுவாடாவை தடுக்கவில்லை!: புதுச்சேரியில் தேர்தலை ரத்து செய்யக்கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட அதிமுகவினர்..!!
பணப்பட்டுவாடா புகார் எதிரொலி: புதுச்சேரியில் தேர்தலை ரத்து செய்ய வேண்டும் என அதிமுக வேட்பாளர் தமிழ்வேந்தன் வலியுறுத்தல்
தனிப்பட்ட வெறுப்பால் அவமானப்படுத்திய உயர் அதிகாரி .. பதவி விலகிய போலீஸ் கான்ஸ்டபிள் யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்று சாதனை!!
கொங்கு மண்ணை ஆண்ட.மாவீரன் தீரன் சின்னமலை.. தீரமும் உத்தியும் மிகுந்த உத்வேகம் தருபவை : பிரதமர் மோடி, அண்ணாமலை வாழ்த்து!!
தேர்தல் பிரச்சாரத்துக்காக பிரியங்கா காந்தி வருகிற 20ம் தேதி கேரளாவுக்கு வருகை: ராகுலுடன் இணைந்து சுற்றுப்பயணம்..!!
ராமரை அவமதித்துவிட்டதாக எதிர்க்கட்சிகள் மீது பிரதமர் மோடி பொய் குற்றச்சாட்டு : தேர்தல் ஆணையத்தில் சீதாராம் யெச்சூரி புகார்!!
மக்கள் நல திட்டங்களை செயல்படுத்துவதில் மோடி அரசை விட முந்தைய மன்மோகன் சிங் அரசு சிறப்பாக விளங்கியது புள்ளி விவரங்கள் மூலம் அம்பலம்!!