இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 9,102 பேருக்கு கொரோனா தொற்று உறுதி: 117 பேர் உயிரிழப்பு

டெல்லி: இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,06,76,838 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை கொரோனாவால் 1,03,45,985 பேர் குணமடைந்துள்ள நிலையில், 1,53,587 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனாவால் பாதிக்கப்பட்ட 1,77,266 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Related Stories: