சென்னை மெரினா கடற்கரை சாலையில் கொண்டாடப்பட்டு வருகிறது 72-வது குடியரசு தின விழா

சென்னை: சென்னை மெரினா கடற்கரை சாலையில் 72-வது குடியரசு தின விழா கொண்டாடப்பட்டு வருகிறது.  குடியரசு தின விழாவில் ஆளுநருடன் முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓபிஎஸ் மற்றும் அமைச்சர்கள் பங்கேற்று உள்ளனர். நாட்டின் பல்வேறு துறைகளின் சாதனை விளக்க வாகன அனுவகுப்பு, கலைநிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது.

Related Stories: