×

72-வது குடியரசு தினத்தையொட்டி சென்னை கோட்டையில் கொடியேற்றினார் ஆளுநர் பன்வாரிலால் புரோகித்

சென்னை: 72-வது குடியரசு தினத்தையொட்டி சென்னை கோட்டையில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தேசிய கொடியேற்றினார். ஆளுநர் கொடியேற்றியதும் ஹெலிகாப்டரில் இருந்து மலர் தூவப்பட்டது. முப்படை அணிவகுப்பு மரியாதையை ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ஏற்றுக்கொள்கிறார்.


Tags : Banwarilal Purohit ,Chennai Fort ,occasion ,Republic Day , Governor Banwarilal Purohit hoisted the national flag at the Chennai Fort on the occasion of the 72nd Republic Day.
× RELATED ஓமலூரில் போலீசாருடன் இணைந்து துணை ராணுவத்தினர் கொடி அணிவகுப்பு