×

விருதுநகர் பைபாஸ் ரோட்டில் டாஸ்மாக் பார் காவலாளிக்கு அரிவாள் வெட்டு

விருதுநகர்: விருதுநகர் பைபாஸ் ரோட்டில் டாஸ்மாக் பார் காவலாளி மோகன் மூர்த்திராஜனுக்கு(59) அரிவாள் வெட்டு விழுந்துள்ளது. அதிகாலையில் 4 பேர் கொண்ட கும்பல் டாஸ்மாக் கடைக்குள் நுழைந்து கத்தியைக்காட்டி மிரட்டி மதுபாட்டில்கள் கேட்டுள்ளனர். தன்னிடம் கடை சாவி இல்லை என்று காவலாளி கூறியதால் ஆத்திரமடைந்த 4 பெரும் காவலாளியை அரிவாளால் வெட்டியுள்ளார்.


Tags : bar guard ,bypass road ,Tasmac ,Virudhunagar , Scythe cut for Tasmac bar guard on Virudhunagar bypass road
× RELATED திருச்சி - கரூர் பைபாஸ் சாலையில் சாலை...