×

முத்தூட் நிதி நிறுவனத்தில் கொள்ளையடித்த கொள்ளையர்களை ஓசூர் அழைத்து வந்தது போலீஸ்

ஓசூர்: ரூ.12 கோடி மதிப்பிலான தங்க நகைகளை கொள்ளையடித்த வழக்கில் கைதான 6 பேரை போலீசார் ஓசூர் அழைத்து வந்துள்ளனர். 22-ம் தேதி முத்தூட் நிதி நிறுவனத்தில் 25 கிலோ தங்க நகைகள், ரூ.96,000 துப்பாக்கி முனையில் கொள்ளை அடுக்கப்பட்டது.


Tags : robbers ,Hosur ,institution ,Muthoot , Hosur police brought in robbers who robbed Muthoot Financial
× RELATED பணகுடியில் கொள்ளையர் இருவர் கைது 55 பவுன் தங்க நகை மீட்பு