×

நாட்டு மக்கள் அனைவருக்கும் பிரதமர் நரேந்திர மோடி குடியரசு தின வாழ்த்து

டெல்லி: நாட்டு மக்கள் அனைவருக்கும் பிரதமர் நரேந்திர மோடி குடியரசு தின வாழ்த்து தெரிவித்துள்ளார். 72-வது குடியரசு தினத்தை ஒட்டி ஜெய் ஹிந்த் என்று தமது ட்வீட்டர் பக்கத்தில் பிரதமர் மோடி பதிவு செய்துள்ளார்.


Tags : Narendra Modi ,country ,Republic Day , Prime Minister Narendra Modi wishes all the people of the country a happy Republic Day
× RELATED 2 நாள் பயணமாக பூட்டான் சென்றார் பிரதமர் நரேந்திர மோடி..!!