×

திருவண்ணாமலையில் கிரிவலம் செல்வதற்கான தடை 11 வது முறையாக நீட்டிப்பு: ஆட்சியர் உத்தரவு

திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் கிரிவலம் செல்வதற்கான தடை 11 வது முறையாக நீடிக்கப்பட்டுள்ளது என ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார். திருவண்ணாமலை பூர்ணமி கிரிவலம் செல்ல பக்தர்கள் மற்றும் பொது மக்களுக்கு 28.01.2021 வியாழக்கிழமை காலை 01.45 மணி முதல் 29.01.2021 வெள்ளிக்கிழமை காலை 01.35 மணி வரை அனுமதி இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Thiruvannamalai ,Collector , 11th extension of ban on Kiriwalam in Thiruvannamalai: Collector's order
× RELATED ஆலத்தூர் வேளாண் விரிவாக்க மையத்தில் வேளாண் பணி அனுபவ துவக்க விழா