×

சொல்லிட்டாங்க...

சொல்லிட்டாங்க...

மதிப்புமிக்க வாக்களிக்கும் உரிமைக்கு நாம் எப்போதும் மதிப்பளிக்க வேண்டும். வாக்களிக்கும் உரிமை ஒரு சாதாரணமான உரிமை கிடையாது.  :- ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்
தமிழக அரசை பிரதமர் கட்டுப்படுத்தி வருகிறார். தமிழக அரசு ரிமோட் கண்ட்ரோல் மூலம் இயக்கப்படுகிறது.   :- காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி
இந்த நாட்டின் முன்பு நான் அவமானப்படுத்தப்பட்டேன்.  இதுதான் பாஜவினரின் கலாச்சாரம்.   :- மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி
தேர்தல் கூட்டணிக்கான பணிகளை தொடங்கி இருக்கிறோம். நல்லவர்களுடன் கூட்டணி அமைப்போம்.    :- மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன்

Tags : told
× RELATED சொல்லிட்டாங்க...