மதுரையில் இருந்து டெல்லி புறப்பட்டார் ராகுல் காந்தி

மதுரை: காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தியின் தமிழ் வணக்கம் என்ற தலைப்பில் 3- நாள் தேர்தல் பரப்புரை நிறைவு பெற்றது.மதுரையில் இருந்து தனி விமானம் மூலம் ராகுல் டெல்லி புறப்பட்டார்.

Related Stories:

>