நாடு வளர்ச்சிப் பாதையில் விரைவாக முன்னேறும்: ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உரை

டெல்லி: சுயசார்பு இந்தியா திட்டத்தால் நாடு வளர்ச்சிப் பாதையில் விரைவாக முன்னேறும் என ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தெரிவித்துள்ளார். உலகத்துக்கே கொரோனா தடுப்பூசியை இந்தியா தயாரித்து அளிக்கும் எனவும் கூறினார்.

Related Stories:

>