இலங்கைக்கு எதிரான 2-வது டெஸ்ட்: 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்று தொடரை கைப்பற்றியது இங்கிலாந்து

கொழும்பு: இலங்கைக்கு எதிரான 2-வது டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார அபார வெற்றி பெற்றது. இலங்கை மண்ணில் 2-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றி அசத்தியது இங்கிலாந்து.

Related Stories:

>