கள்ளக்குறிச்சி மொழிப்போரில் உயிர்நீத்த தியாகிகள் உருவப்படத்திற்கு முதல்வர் மரியாதை

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மொழிப்போரில் உயிர்நீத்த தியாகிகள் உருவப்படத்திற்கு முதல்வர் பழனிசாமி மரியாதை செலுத்தியுள்ளார். தியாகிகள் உருவப்படத்திற்கு முதல்வர் பழனிசாமி மலர்த்தூவி மரியாதை செலுத்தியுள்ளார்.

Related Stories: