குற்றம் சென்னை விமான நிலையத்தில் ரூ.36 லட்சம் மதிப்புள்ள தங்கம், ரூ.4 லட்சம் செல்போன்கள் பறிமுதல் dotcom@dinakaran.com(Editor) | Jan 25, 2021 சென்னை விமான நிலையம் சென்னை: துபாயிலிருந்து விமானத்தில் கடத்திய ரூ.36 லட்சம் மதிப்புள்ள தங்கம், ரூ.4 லட்சம் செல்போன்கள் சென்னையில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தங்கம், செல்போன்களை கடத்தி வந்த ராமநாதபுரத்தை சேர்ந்த இருவரிடம் சுங்கத்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
வீடு கட்டித்தருவதாக கூறி 2.50 கோடி மோசடி செய்த மாஜி ராணுவ வீரர் கைது: தமிழ்நாட்டில் வைத்து சிக்கினார்
கண்ணாமூச்சி விளையாடலாம் என கூறி குழந்தைகளை ஆட்டோவில் கடத்த முயன்ற மர்ம கும்பல்: பொதுமக்கள் திரண்டதால் தப்பி ஓட்டம்
பெண் எஸ்.பி.யிடம் பாலியல் அத்துமீறல் டிஜிபி ராஜேஷ் தாஸ் அதிரடி மாற்றம்: விசாரணை நடத்த அதிகாரிகள் குழு நியமனம்; தமிழக அரசு நடவடிக்கை
கூட்டு பலாத்காரம் தோல்வி அடைந்ததால் மாணவியை தீ வைத்து எரித்தது மர்ம கும்பல்: ஆடையின்றி தீக்காயத்துடன் ரோட்டில் கிடந்த அவலம்
சுகாதாரத்துறை அமைச்சரின் சொந்த மாவட்டத்தில் போதை மாத்திரை, ஊசிகளால் தள்ளாடும் புதுகை: தஞ்சை, புதுவையிலிருந்து சப்ளை; சீரழியும் இளைஞர்களால் எதிர்காலம் கேள்விகுறி