×

மு.க.ஸ்டாலினை முதலமைச்சர் வேட்பாளராக ஏற்பதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அறிவிப்பு

அரவக்குறிச்சி: மு.க.ஸ்டாலினை முதலமைச்சர் வேட்பாளராக ஏற்பதாக அரவக்குறிச்சியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அறிவித்துள்ளார். காங்கிரஸ்- திமுக உறவு வலுவாக உள்ளதாகவும், திமுக-வுடன் நல்லுறவு தொடர்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.


Tags : Rahul Gandhi ,Congress ,candidate ,Chief Ministerial ,MK Stalin , Congress President Rahul Gandhi announces acceptance of MK Stalin as Chief Ministerial candidate
× RELATED சொல்லிட்டாங்க…