100, 10, 5 ரூபாயின் பழைய வரிசை நோட்டுகளை திரும்பப் பெறப் போவதாக வெளியான தகவல் தவறு: ரிசர்வ் வங்கி விளக்கம்

டெல்லி: 100, 10, 5 ரூபாயின் பழைய வரிசை நோட்டுகளை திரும்பப் பெறப் போவதாக வெளியான தகவல் தவறு என்று ரிசர்வ் வங்கி விளக்கம் அளித்துள்ளது. பழைய வரிசை ரூபாய் நோட்டுகளை திரும்பப் பெரும் திட்டம் ஏதும் இல்லை என்று ரிசர்வ் வங்கி தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளது.

Related Stories:

>