இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் 3 பேர் நிபந்தனைகளுடன் விடுவிப்பு

மல்லாகம்: இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் 3 பேர் நிபந்தனைகளுடன் விடுவிக்கப்பட்டுள்ளனர். இலங்கை கடல் எல்லையில் அத்துமீறி மீன்பிடித்தால் 2 ஆண்டு சிறை என்ற நிபந்தனையுடன் மல்லாகம் நீதிமன்றம் விடுத்துள்ளது. மேலும் தமிழக மீனவர்களது விசைப்படகின் உரிமையாளர் உரிய ஆவணங்களுடன் எப்.22-ல் ஆஜராகவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

Related Stories:

>