ஈரோட்டில் வீட்டில் தனியாக இருந்த இளம்பெண் கழுத்தறுத்து கொலை

ஈரோடு: ஈரோடு எபிடி சாலையில் உள்ள வீட்டில் தனியாக இருந்த ரேகா என்ற இளம்பெண் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்டுள்ளார். சேலத்தில் உள்ள கணவர் வீட்டில் இருந்து தனது தயார் வீட்டுக்கு ரேகா வந்த நிலையில் சம்பவம் நிகழ்ந்துள்ளது. 

Related Stories:

>