அதிமுகவுடன் கூட்டணி பலமாக உள்ளது: பாஜ தலைவர் முருகன் பேட்டி

சேலம்: சேலத்தில் பாஜ மாநில தலைவர் எல். முருகன் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: தைப்பூசத்தன்று நானும், பாஜ மேலிட பார்வையாளர் ரவியும் காவடி எடுக்க இருக்கிறோம். ஜெயலலிதா நினைவிட திறப்பு விழாவிற்கு பிரதமர் மோடி வருவது குறித்து எனக்கு எந்த தகவலும் தெரியாது. அதிமுக- பாஜ கூட்டணி பலமாக உள்ளது என்றார்.

Related Stories:

>