×

புதுக்கோட்டையில் குடியரசு தினத்தன்று டிராக்டர் பேரணிக்கு தடை

புதுக்கோட்டை: புதுக்கோட்டையில் குடியரசு தினத்தன்று டிராக்டர் பேரணி நடத்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தடைவிதித்துள்ளார். தடையை மீறினால் மோட்டார் வாகன சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.Tags : Tractor rally ,Republic Day ,Pudukkottai , Tractor rally banned on Republic Day in Pudukkottai
× RELATED குடியரசு தினத்தன்று ஸ்டென்சில் ஆர்ட்...