×

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 2,494 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தகவல்

சென்னை: தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 2,494 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது. கொரோனா தடுப்பூசி திட்டத்தின் 9-வது நாளான இன்று, தமிழகத்தில் கோவிஷீல்டு தடுப்பூசியை 2404 பேர், கோவாக்ஸின் தடுப்பூசியை 90 பேர் போட்டுக்கொண்டனர்.



Tags : Tamil Nadu ,health department , In Tamil Nadu, 2,494 people have been vaccinated against corona in a single day, according to the health department
× RELATED ‘நடப்போம் நலம் பெறுவோம்’ திட்டம்...