ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே கலாச்சாரம் என்று கூறும் பாஜகவுக்கு ராகுல் காந்தி கண்டனம்

திருப்பூர்: ஒரே நாடு ஒரே மொழி, ஒரே கலாச்சாரம் என்று கூறும் பாஜகவுக்கு காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார். தமிழ் ஒரு மொழியல்லவா? தமிழர்களுக்கென்று கலாச்சாரம் இல்லையா? வரலாறு இல்லையா? எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.

Related Stories:

>