நவதானிய வடகம்

எப்படிச் செய்வது?

Advertising
Advertising

நவதானியங்களை ஊறவைத்து அரைத்துக் கொள்ளவும். பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி கொதிக்க வைத்து, பச்சைமிளகாய் விழுது, ஜவ்வரிசி விழுது, நவதானிய விழுது, அரிசி மாவு, உப்பு போட்டு கைவிடாமல் கிளறி வெந்ததும் இறக்கவும். சுத்தமான துணி அல்லது பிளாஸ்டிக் ஷீட்டில் ஊற்றி வெயிலில் நன்கு காயவைத்து எடுத்து பொரித்தெடுக்கவும்.