பாமக நிர்வாக குழு கூட்டம் ஒத்திவைப்பு

சென்னை: நாளை நடைபெற இருந்த பாமக நிர்வாக குழு கூட்டம் வரும் 31-ம் தேதிக்கு ஒத்திவைக்க்கப்பட்டுள்ளது. பாமக நிர்வாகக் குழு கூட்டம் ஜன.31-ம் தேதி காலை 11 மணிக்கு இணைய வழியில் நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது,

Related Stories: