சென்னையில் ஜன.25-ம் தேதி முதல் தண்ணீர் லாரிகள் வேலைநிறுத்தம்

சென்னை: சென்னையில் ஜன.25-ம் தேதி முதல் தண்ணீர் லாரிகள் இயக்கப்படாது என்று மெட்ரோ தண்ணீர் டேங்கர் லாரி ஒப்பந்ததாரர்கள் சங்கம் அறிவித்துள்ளது. சென்னையில் 650 ஒப்பந்த தண்ணீர் லாரிகள் வேலைநிறுத்தம் அறிவித்துள்ளதால் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

Related Stories:

>