ஜன.30-ம் தேதி தேமுதிக ஆலோசனை

சென்னை: ஜன.30-ம் தேதி தேமுதிகவின் தேர்தல் மற்றும் தொகுதி பொறுப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது. சென்னை கோயம்பேட்டில் தேமுதிக தலைமை அலுவலகத்தில் காலை 10.45 மணிக்கு ஆலோசனை நடைபெறுகிறது.

Related Stories:

>