ஓடாநிலையில் ராகுல் காந்தியின் பேச்சை மொழிபெயர்த்தவர் திடீர் மயக்கம்

ஈரோடு: ஈரோடு மாவட்டம் ஓடாநிலையில் ராகுல் காந்தியின் பேச்சை மொழிபெயர்த்த கல்லூரி பேராசிரியர் திடீர் மயக்கமடைந்தார். மயக்கமடைந்த கல்லூரி பேராசிரியர் முகமது இம்ரான்(35) மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

Related Stories:

>