ஜெ. நினைவிட திறப்பு நாளன்று சென்னை அரசு கல்லூரி மாணவ, மாணவிகளை அதிமுக கரைவேட்டி, சேலை அணிய கட்டாயப்படுத்துவதாக புகார்

சென்னை: ஜெ. நினைவிட திறப்பு நாளன்று சென்னை அரசு கல்லூரி மாணவ, மாணவிகளை அதிமுக கரைவேட்டி, சேலை அணிய கட்டாயப்படுத்துவதாக புகார் எழுந்துள்ளது. அ.தி.மு.க கரைவேட்டி, சேலை அணிவதற்கு எதிர்ப்பு தெரிவித்து சமூக வலைதளங்களில் மாணவர்கள் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.

Related Stories:

>