×

ஜெ. நினைவிட திறப்பு நாளன்று சென்னை அரசு கல்லூரி மாணவ, மாணவிகளை அதிமுக கரைவேட்டி, சேலை அணிய கட்டாயப்படுத்துவதாக புகார்

சென்னை: ஜெ. நினைவிட திறப்பு நாளன்று சென்னை அரசு கல்லூரி மாணவ, மாணவிகளை அதிமுக கரைவேட்டி, சேலை அணிய கட்டாயப்படுத்துவதாக புகார் எழுந்துள்ளது. அ.தி.மு.க கரைவேட்டி, சேலை அணிவதற்கு எதிர்ப்பு தெரிவித்து சமூக வலைதளங்களில் மாணவர்கள் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.Tags : J. ,memorial ,Chennai ,Government College ,AIADMK , J. On the opening day of the memorial, the students of the Chennai Government College complained that the AIADMK was forcing the students to wear sarees
× RELATED ஜெ. நினைவிட கட்டுமான பணியில் தாமதம்...