இந்தியா - சீனா கமாண்டர்கள் மட்டத்திலான பேச்சுவார்த்தை தொடங்கியது

மோல்டோ: லடாக் எல்லை பிரச்சனை தொடர்பாக இந்தியா - சீனா கமாண்டர்கள் மட்டத்திலான பேச்சுவார்த்தை தொடங்கியது. சுசுல் முகாம் அருகே மோல்டோவில் இரு நாட்டு ராணுவ கமாண்டர்கள் மட்டத்தில் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

Related Stories:

>