திமுக தலைவர்‌ மு.க.ஸ்டாலின் தமிழக மக்களுக்கான முக்கிய அறிவிப்பை நாளை வெளியிடுகிறார் !

சென்னை: திமுக தலைவர்‌ மு.க.ஸ்டாலின் தமிழக மக்களுக்கான முக்கிய அறிவிப்பை நாளை வெளியிடுகிறார் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை கோபாலபுரத்தில் பத்திரிகையாளர்கள் முன்னிலையில் சட்டமன்ற தேர்தலில் தமிழக மக்களுக்கான முக்கிய அறிவிப்பை வெளியிட உள்ளார்.

Related Stories:

>