மராட்டியத்தில் விவசாயக் கடன்களை முழுவதும் தள்ளுபடி செய்யக் கோரி அரசை வலியுறுத்தி விவசாயிகள் பேரணி

மும்பை: மராட்டியத்தில் விவசாயக் கடன்களை முழுவதும் தள்ளுபடி செய்யக் கோரி அரசை வலியுறுத்தி விவசாயிகள் பேரணியில் ஈடுபட்டுள்ளனர். நாசிக் நகரில் இருந்து புறப்பட்ட 35 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் 180 கி.மீ. தூரமுள்ள மும்பைக்குள் நுழைய திட்டமிட்டுள்ளனர்.

Related Stories:

>