அரசியல் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட தயார், அதிமுகவிடம் 2 தொகுதிகள் கேட்க்கவுள்ளோம்: கருணாஸ் dotcom@dinakaran.com(Editor) | Jan 24, 2021 கருணாஸ் அதிமுக 2 சென்னை: தேர்தலில் அதிமுகவிடம் 2 தொகுதிகள் கேட்க்கவுள்ளோம்,மேலும் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடவும் தயாராகவுள்ளதாக கருணாஸ் கூறியுள்ளார். அரசியலை பொறுத்தவரை உண்மையில் நான் ஹீரோ, பல ஹீரோக்கள் அரசியலில் காமெடியனாக உள்ளனர் என கருணாஸ் தெரிவித்துள்ளார்.
விவசாயிகளுக்கான கடன் தள்ளுபடி சலுகையில் மோசடி, முறைகேடு: தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் பொதுச்செயலாளர் பெ.சண்முகம்
ஓட்டுக்காக சொன்ன அத்தனையும் காற்றில் பறக்க விட்டு விட்ட எம்எல்ஏ: பெரம்பலூர் (தனி) தொகுதி எம்எல்ஏ இளம்பை தமிழ்செல்வன்; சொன்னாரே! செஞ்சாரா?...
பாஜவில் ரவுடிகள் இணைந்தால் ‘ஸ்கேன்’ செய்யப்பட்ட பின்பே பதவி: தமிழக பாஜ ஊடகத் துறை தலைவர் ஏ.என்.எஸ்.பிரசாத்
சட்டமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் விருப்ப மனு தாக்கல் செய்த 8,200 பேரிடம் ஒரே நாளில் நேர்காணல் நடத்தி எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் சாதனை: பொதுக்கூட்டம் போல் நடத்தியதால் தொண்டர்கள் அதிருப்தி
தேமுதிக சார்பில் போட்டியிட பிரேமலதா விருப்ப மனு: நேர்காணல் நாளை தொடக்கம்தேமுதிக சார்பில் போட்டியிட பிரேமலதா விருப்ப மனு: நேர்காணல் நாளை தொடக்கம்
சேலம், நாமக்கல், கரூர், திண்டுக்கல், மதுரையில் மு.க.ஸ்டாலின் 6ம் கட்ட சுற்றுப்பயணம்: வருகிற 12ம் தேதி தொடங்குகிறார்