தமிழ் கலாச்சாரம், வரலாறு மற்றும் தமிழ் மொழியை மதிக்கும் ஆட்சியாக டெல்லி ஆட்சி இல்லை: ராகுல் காந்தி பேச்சு

ஈரோடு: தமிழ் கலாச்சாரம், வரலாறு மற்றும் தமிழ் மொழியை மதிக்கும் ஆட்சியாக டெல்லி ஆட்சி இல்லை என் ராகுல் காந்தி கூறியுள்ளார். தமிழ்நாட்டில் உள்ள ஆட்சியைக் கட்டுப்படுத்துவதன் மூலம் தமிழ் மக்களை கட்டுப்படுத்தலாம் என்று நினைக்கின்றனர் என அவர் தெரிவித்தார். தமிழக அரசை கட்டுப்படுத்துவதன் மூலம் தமிழர்களை கட்டுப்படுத்தலாம் என்று நினைப்பது நடக்காது என ராகுல் காந்தி பிரச்சாரத்தில் கூறினார்.

Related Stories:

>